சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் செயலாளராக யூ.எல்.ஏ.மஜீட் அவர்கள் இன்று புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


