சின்ன நேன்தலா கண்டம் கமக்காரர் அமைப்பின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் கடந்த 28.09.2025 அன்று மாலை 4.30 மணிக்கு ஜனாப்.A.M.நௌஷாட் (சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் கௌரவ தவிசாளர்) அவர்களின் தலைமையிலும், நீர்பாசன திணைக்கள திட்ட முகாமையாளர் MS.R.G.N.தமயந்தி,நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடனும்,நெறிப்படுத்தலுடனும், விவசாயப் பிரதிநிதி ஜனாப்.A.L.M.நபீல்(ஆதம் போடி) அவர்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் பல் வேறு விடயங்கள் ஆராயப்பட்டு பின்னர் புதிய நிர்வாகமானது பொதுச் சபையோர்களால் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டது.
தலைவர்:
ஜனாப்.A.M.நௌஷாட்(சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் கௌரவ தவிசாளர்)
செயலாளர்:-
ஜனாப்.M.I.M.அர்ஷத் இஸ்மாயில்
பொருளாளர்:-
ஜனாப்.M.I.ஜலீல்
விவசாயப் பிரதிநிதி:-
ஜனாப்.A.L.M.நபீல்(ஆதம் போடி)
உபதலைவர்:-
ஜனாப்.I.L.றாஷிக்
உப செயலாளர்:-
ஜனாப்.K.L.கோஸ் முஹம்மட்
கணக்காய்வாளர்:-
ஜனாப்.S.B.மௌலானா
நிர்வாக உறுப்பினர்கள்:-
1.ஜனாப்.M.T.M.றிப்தி
2.ஜனாப்.M.I.M.இஸ்ஹாக்
3.ஜனாப்.A.M.றியாஸ்
4.ஜனாப்.A.அமீர் அலி
5.ஜனாப்.M.L.M.சாஹிர்(மௌலவி)
6.ஜனாப்.M.B.ஜௌபர்
இவ்வாறே பழைய நிர்வாகத்திற்கான நன்றி நவிலலோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அர்ஷத் இஸ்மாயில்,
செயலாளர்,
சின்ன நேன்தலா கண்டம் கமக்காரர் அமைப்பு.
0772949277.



