சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மஜீத் புரம் மல்வத்தை -03 இற்கான சமூக அபிவிருத்தி சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் வட்டார Community Development Chairman (CDC) அமைப்பாளர் A.B இர்ஷாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

