Ads Area

மீண்டும் புதுப் பொலிவுடன் இன்று முதல் உதயமாகிறது AHS MOTORS RAMEES AND BROTHERS.


வாடிக்கைளார்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறை நகரில் மீண்டும் புதுப் பொலிவுடன் இன்று முதல் உதயமாகிறது AHS MOTORS RAMEES AND BROTHERS.

கண்கவர் வர்ணங்களிலும் வடிவமைப்புக்களிலும் உருவான ஜப்பானிய தொழிநுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்ற உலகப் பிரசித்தி பெற்ற YAMAHA மோட்டார் சைக்கிள்களின் புதிய காட்சியறை.

நவீன யுகத்தின் இளைஞர்களின் இதயம் கவர்ந்த ஜப்பானியத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் YAMAHA மோட்டர் சைக்கிள்கள்.

01. விசேடமாக தயாரிக்கப்பட்ட குறைந்த எரிபொருளில் மிக நீண்ட துாரம் 
பயணிக்கக் கூடியது.
02. 30000 கிலோ மீட்டர் அல்லது 2 வருடம் தொடக்கம் 5 வருட உத்தரவாதம்.
03. Spare Parts (உதிரிப்பாகங்கள்) AHS மோட்டாரில் பெறும் வசதி.
04. விற்பனைக்குப் பின்னர் 3 தடவைகள் இலவச 
சேர்விஸ் சம்மாந்துறையில் செய்து கொள்ளலாம்.
05. உறுதியானது, உத்தரவாதமானது, 
குடும்பத்தாருடன் பயணிக்கக் கூடியது.
06. விசாலமான நவீன காட்சியறை, குடும்பத்தாருடன் சென்று தெரிவு செய்து கொள்ளும் வசதி.
07. பதிவுக் கட்டணம், ஒரு வருட காப்புறுதி (Full Insurance) முற்றிலும் இலவசம்.
08. கொள்வனது செய்யும் பைக்களுக்கு தலைக்கவசம், ஜக்கட்(அங்கி) கேஸ்குக்கர், ரைஸ்குக்கர் போன்ற பரிசுப் பொருட்களையும் பெறலாம். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

தொடர்புகளுக்கு – 0773436454 0772013342
AHS MOTORS RAMEES AND BROTHERS SHOW ROOM.
பிரதான வீதி – சம்மாந்துறை.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe