தகவல் - ஜலீல் ஜீ
அஸ்ஸலாமு அலைக்கும் சம்மாந்துறை மலையடிக்கிராமம் - 3 உறவுகளே..!!
எமது பிரதேசத்தின் குறைபாடுகளும், அத்தியாவசிய தேவைகளும், செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகளும் எம் மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கிய பிரகடணத்தை தயாரிப்பதற்கான அரசியலுக்கு அப்பால சந்திப்பு.