26-02-2018 அன்று இரவு சில இனவெறியர்களால் அம்பாறையில் உள்ள பள்ளிவாசலும் முஸ்லிம்களது வர்த்தக நிலையமும், உடமைகளும் தாக்கப்பட்டு காடைத்தனம் அரங்கேறப்பட்டிருந்தது.
தாக்கப்பட்ட பள்ளிவாசல் தற்போது நமது சகோதரர்களால் துப்பரவு செய்யப்படுவதை படத்தில் காணலாம்.