சம்மாந்துறைப் பிரதேச வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந் நிகழ்வானது தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெற்று 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையவிருக்கிறது.
நிகழ்வின் படங்களைக் கீழே காணலாம்.
செய்தி - வீரமுனை இணையம்.