சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலயத்தில் இன்று (10.06.2018) அதிபரின் தலைமையில் இப்தார் நிகழ்வு இடம் பெற்றது.
இதில் அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் MTA.நிசாம் சேர் அவர்களும்,சம்மாந்துறை வலய பிரதி ,உதவிக்கல்விப் பணிப்பாளர்களும்,சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்களும்,அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.