சம்மாந்துறை கல்லரிச்சல் பிரதேசத்தில் மாஹிர் பவுண்டேசனின் அனுசரணையில் இப்தார் நிகழ்வு முஸ்லிம் சமூக நலன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்படும் சிறுவர் பூங்கா வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.