சம்மாந்துறையின் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், நுால் ஆய்வுகளில் ஈடுபடுதல், எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல், சம்மாந்துறையின் வரலாறோடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை நோக்காக கொண்டு சம்மாந்துறையில் உள்ள இலக்கியவாதிகளின் ஏழாவது “குயிலோசை இலக்கிய ஒன்றுகூடல்” எதிர்வரும் 2018-07-01 அன்று சம்மாந்துறை மத்திய கல்லுாரி ஆராதனை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது இந் நிகழ்வுக்கு சம்மாந்துறைப் பிரதேச இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றீர்கள்.
.