நோன்பு எனக்குரியது அதற்கான கூலியை நானே கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறியதற்கு ஏற்ப அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து அல்லாஹ்விற்காக பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் செய்து புனித ரமலான் நோன்பை முடித்திருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் என தனது பெருநாள் வாழ்த்துக்களைக் குறிப்பிட்டுள்ளார்,
சம்மாந்துறையில் கணினி பழுது பார்த்தல் போன்ற கணினி தொழில்நுட்பத் துறையில் மிகவும் தேர்ச்சி பெற்ற பல வருட கால அனுபவம் பெற்ற, நம்பிக்கையான விதத்தில் உங்களுக்கான சேவையினை வழங்கும் “ஹமீட் கிராபிகஸ் & டெக்னிக்” நிறுவனத்தின் முகாமையாளர் இர்சாட் ஏ ஹமீட் அவர்கள்.