புகைத்தல் மற்றும் போதைப்பொருள் அற்ற சம்மாந்துறை 2018 என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மாபெரும் மாநாட்டுக்கான அழைப்பிதழ் வினியோக ஏற்பாடு சம்மாந்துறை அனைத்து பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் சம்மாந்துறை பெரிய பள்ளி வாசலில் நேற்று 2018.07.24 வெற்றிகரமாக நடைபெற்றது.