Ads Area

புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒன்று கூடலும் அனுபவப் பகிர்வும்.

தகவல் - பிறோஸ் முஹம்மட்.

அபே போட்டோகிராபர்ஸ் கழகத்தினரின் ஏற்பாட்டில் புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒன்று கூடலும் அனுபவப் பகிர்வு நிகழ்வும் எதிர் வரும் 29-07-2018 அன்று காலை 6.45 க்கு ஓலுவில் வெளிச்ச வீட்டில் நிகழவிருக்கின்றது.

இந் நிகழ்வில் புகைப்படத்துறை சார்ந்த செயன்முறை கற்றல் போதிக்கப்படவிருப்பதோடு புகைப்படத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் அனுபவப் பகிர்வும் எடுத்துரைக்கப்படவுள்ளது.

இலவசமாக நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்கள்  உங்கள் வருகையினை முன்கூட்டியே பதிவு செய்ய 0752066666 இலக்கத்திற்கு உங்கள் பெயர் முகவரியினை எஸ்.எம்.எஸ் அனுப்பி வையுங்கள்.

வாருங்கள் தோழர்களே....!!! புகைப்படத் துறையினை அடுத்த கட்டத்துக்குச் கொண்டு செல்வோம்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe