சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த போராளிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறையில் உள்ள முஸ்லிம் காங்ரஸின் மூத்த போராளிகளுக்கு முஸ்லிம் காங்ரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களால் பொண்ணாடை போர்தப்பட்டு, நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.