மஜிட்புர இளைஞர்களால் பாடசாலை மற்றும் சனசமூக நிலையம் போன்றவற்றில் சிரமதான நிகழ்வு.
Makkal Nanban Ansar1.7.18
மஜீட்புர கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு சங்க இளைஞர்களினால் மஜீட்புர பாடசாலை வளாகம், மைதானம் மற்றும் மஜீட்புரத்தில் உள்ள அஷ்ரப் சனசமூக நிலையம் போன்றவற்றில் கடந்த வெள்ளிக் கிழமை பாரிய சிரமதான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.