தேசிய ரீதியில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திலும் முதன்மை பெற்று, வரலாறு படைத்திருக்கிறார் சம்மாந்துறை அல்.அஸ்ஹர் வித்தியாலய பாடசாலை மாணவி..St.பாத்திமா அப்றா.
வெற்றி பெற்ற மாணவி பாத்திமா அப்றாவை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பூமாலை அணிவித்து பாராட்டி கௌரவித்தனர்.