Ads Area

சம்மாந்துறை 40 வீட்டுத்திட்டப் பிரதேசத்தில் சுற்றுலா மையம் அமைக்க நடவடிக்கை.

கடந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களினால் மொழியப்பட்ட திட்டத்திற்க்கமைவாக சம்மாந்துறை 40 வீட்டுத்திட்ட மலை சார்ந்த பிரதேசத்தில் பாரிய சுற்றுலா மையமொன்று உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.

இத் தீர்மானத்திற்கு அமைவாக  சுற்றுலா மையத்தின் ஆரம்ப கட்ட பணிகளின் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு களநிலவரங்களை ஆராய்ந்தனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe