ஜபீர்.
ஸ்ரீலங்கா சம்மாந்துறை மனிதநேய நற்பணி பேரவையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் பெருநாள் ஒன்றுகூடலும் மனிதநேய நற்பணி பேரவையின் ஸ்தாபக தலைவர் இர்ஷாட் ஏ.காதர் தலைமையில் 2018-08-26 அன்று சம்மாந்துறை சமீட் புரத்தில் இடம்பெற்றது.
Makkal Nanban Ansar
28.8.18