காரைதீவு நிருபர் சகா
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளராக இலங்கை நிருவாகசேவை அதிகாரி சரவணமுத்து நவநீதன் நயமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராகவிருந்த ச.நவநீதன் சிலகாலம் கனடாவில் புலம்பெயர்ந்து 12வருடகாலம் வாழ்ந்துவந்தவர்.
பொதுச்செவை ஆணைக்குழு இவருக்கான மீள்நியமனத்தை வழங்கியுள்ளது. தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக இவர் கல்வியமைச்சின் உதவிச்செயலாளராக நியமிக்கப்பட்டள்ளார்.