இலங்கை இராணுவத்தின் கேர்ணல் தரத்தில் பணியாற்றி வந்த அஸாட் இஸ்ஸதீன் அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியராக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
பிரிகேடியர் அஸாட் இஸ்ஸதீன் அவர்கள் மேலும் பல உயர் பதவிகளுடன் நாட்டு மக்களின் நலன்காக்கும் வீரனாக திகழ வாழ்த்துக்கள்!
-அல்மசூறா நியூஸ்
இலங்கை முஸ்லிம்கள் பொலிஸ் பிரிவு, கடற்படைப் பிரிவு, இரானுவப் பிரிவு போன்ற பாதுகாப்புப் படைகளில் தங்களை இணைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் இது முஸ்லிம்களின் நாட்டுப் பற்றினை பறைசாட்ட சிறந்த வழியாக இருப்பதோடு சமூகத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமான பங்களிப்பாகவும் அமையக் கூடியதாகும்.