Ads Area

விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.  

இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை (31) வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 

பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

(அரசாங்க தகவல் திணைக்களம் - https://www.doenets.lk/exam/index.jsf



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe