கட்டாரில் இச் சகோதரரின் மணிபர்ஸை யாராவது கண்டெடுத்தால் கொடுத்துதவுங்கள்.
Makkal Nanban Ansar18.12.18
ஓட்டமாவடியைச் சேர்ந்த சகோதர் செய்யத் ஆரிப் ஹசன் ஷாஹிர் மௌலானா என்பவரது மணிபர்ஸ் கட்டாரில் தோகா ஜதீத் அல்லது மத்தார் கதீம் பகுதியில் தொலைந்துள்ளது.
அதில் அவரது கட்டார் நாட்டு ஐடிகாட் மற்றும் கட்டார் சாரதி அனுமதிப் பத்திரம் போன்ற அத்தியாவசிய ஆவணம் உள்ளதாகவும் அதனை யாரேனும் கண்டெடுத்தால் கீழ்க் காணும் இலக்கத்தை தொடர்பு கொள்ளும் படியும் கேட்டுக் கொள்கின்றனர்.