அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமாகிய ஏ.சீ.எம்.சஹீல் அவர்கள் தற்போது வெளியாகி உள்ள உயர் தர பரீட்சை முடிவுகளில் Biosystem Technology Stream துறையில் அகில இலங்கை ரீதியில் 2ம் இடத்தினையும், மாவட்ட ரீதியில் 1ம் இடத்தினையும் பெற்று சம்மாந்துறை மண்ணுக்கு பெருமை தேடித் தந்த றிஸா முஹம்மட் அவர்களின் இல்லம் சென்று நேரடியாக வாழ்த்துக்களை பரிமாறினார்.
சம்மாந்துறை சாதனை மாணவனை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறிய பிரதேச சபை உறுப்பினர் சஹீல்.
30.12.18