அப்துல் வாஹீட் அப்துல் கப்பார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்.
Makkal Nanban Ansar19.1.19
ஏ.ஜே.எம்.ஹனீபா.
முன்னாள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்,முன்னாள் கல்முனை பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் பரிசோதகருமான அப்துல் வாஹீட் அப்துல் கப்பார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமனம் பெற்றுள்ளார்.