சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்த்தன உட்பட 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உள்ள மின் துாக்கியில் (லிப்டில்) சுமார் 15 நிமிடங்கள் வரை சிக்கித் தவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனே லிப்டில் உள்ள அவசர இலக்கத்தினை தொடர்பு கொண்டு உதவி கோரியதையடித்து அவர்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.