ஏ.ஜே.எம்.ஹனீபா.
சமுர்த்தி சமூக வலுவூட்டல் கெளரவ அமைச்சர் தயா கமகே அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர்கள், திட்ட முகாமையாளர்கள், முகாமைத்துவ பணிப்பாளர்கள், வங்கி முகாமையாளர்களுக்கான கடந்த மூன்று வருடங்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (13) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்ரம கூட்ட மண்டபத்தில் சமுர்த்தி சமூக வலுவூட்டல் கெளரவ அமைச்சர் தயா கமகே அவர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் கெளரவ அனோமா கமகே தலைமையில் நடைபெற்றது.