மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் தினைகளத்திற்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் தொழிற்பயிற்சி போதனாசிரியர் ஆகிய பதவிகளுக்கான 15 நியமனங்கள் கெளரவ கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் இன்று (13.02.2019) ஆளுநர் செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.