கல்முனை மாநகர பொதுச்சந்தை மிகவும் உருக்குழைந்த நிலையில், நாற்றம் பிடித்து மோசமான நிலையில் காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிழி கிழிவெனக் கிழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்களின் அன்றாட சந்தைத் தேவையினை நிபர்த்தி செய்யும் கல்முனை மாநகர பொதுச்சந்தையை படம் காட்டாமல் எப்போது சம்பந்தப்பட்டவர்கள் அபிவிருத்தி செய்து தரப் போகின்றார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.