இதனடிப்படையில் தற்போது சம்மாந்துறையில் உள்ள புராதன வரலாறு கொண்ட பழைய சந்தைக் கட்டிட தொகுதிக்கான கடைகள் புணரமைப்பு செய்யப் பட்டுள்ளது.
இத்திட்டத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், பிரதேச சபை தவிசாளருமான கெளரவ நெளஷாட் அவர்களின் நெறிப்படுத்தலில், சபையின் கெளரவ உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயீல் அவர்களின் அங்கீகாரத்துடனும் இத் அபிவிருத்தி திட்டம் நிறைவேறி உள்ளது.