மீராசாஹிப் பஸ்மீர்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000/- சம்பள கோரிக்கை ஒன்றினை முன் வைத்து வவுனியா வேப்பங்குளத்தினை சேர்ந்த பிரதாபன் துவிச்சக்கர வண்டியில் 2125km கவனயீர்ப்பு பிரயாணம் ஒன்றினை மேற்கொண்டு இன்று ( 19) வது நாளாக மட்டக்களப்பு நோக்கி பயனிக்கையில் கல்முனை பொதுச்சந்தைக்கும் வருகைதந்தார் , அவருக்கு கல்முனை வர்த்தக சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்று வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.