ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ரத்துச் செய்யப்பட வேண்டும் என பல தரப்பினராலும் கூறப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.