காரைதீவு சகா.
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகம்செய்யப்பட்ட புதிய இன (Maxa999) கலப்பினச் சோளம் செய்கையின் அறுவடை நிகழ்வானது சம்மாந்துறையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் விவசாய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.