Ads Area

சம்மாந்துறை அம்பாரை பிரதான வீதி மல்வத்தை சந்தியில் பாரிய விபத்து.

தகவல் - முஹம்மட் முஸம்மில்.

சம்மாந்துறை அம்பாரை பிரதான வீதியில் மல்வத்தை சந்தியில் வேன் ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதியதில் வாகனங்களுக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது.

அதிகாலை சுமார் நான்கு மணியளவில் மேற்படி விபத்து நடந்துள்ளது. சேத விபரங்கள் தெரியவில்லை.

இதையும் வாசியுங்கள் https://www.sammanthurai24.com/2019/03/Road-accident-sammanthurai.html






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe