ஏ.ஜே.எம்.ஹனீபா
போதையற்ற இலங்கை எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சித்திரை உறுதி மொழி இன்று 2019/ 04/03 அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ. விக்ரம மண்டபத்தில் உதவி மாவட்ட செயலாளர் சிந்தன உதார நானயக்கார தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர்களான என்.வீ.சமந்த, சாஹூல் ஹமீட் உட்பட மாவட்ட செயலக திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


