சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி வீதி குப்பைக்காடாக காட்சியளித்து வீதியெல்லாம் குப்பைகள் சிதரிக் கிடக்கின்றது. அதனை சுத்தம் செய்து வீதியினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாதியற்று இருக்கின்றது.
பாதசாரிகளின் போக்குவரத்திற்கு இடையூராகவும் பொருத்தமற்ற பாதுகாப்பின்றி வீதி பூராகவும் பரந்து கிடக்கின்ற இவ் விடையம் தொடர்பாக சமூக வலையத்தளங்களில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நன்றி - றிபாய்டீன் ஜமால்டீன்.
நன்றி - றிபாய்டீன் ஜமால்டீன்.



