Ads Area

பன்னாடை என்றால் என்ன..?? சிலர் திட்டும் போது பன்னாடை என ஏன் திட்டுகிறார்கள்.

பன்னாடை என்பது தென்னையில் குலையுடன் ஒட்டி இருக்கும் வலையைப் போன்ற அமைப்புக் கொண்ட சல்லடையாகும்.

கள் இரக்குபவர்கள் கள்ளை வடி கட்டுவதற்கு இப் பன்னாடையைத் தான் அதிகம் உபயோகிப்பர்.

மாசுகளை தன்னிடம் தக்க வைத்து சுத்தமான கள் ளை வடிகட்டி கொடுப்பதே இதன் வேலை. 

இப்போ தெரியுதா? ஏன் சிலர் பன்னாடை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி திட்டுறாங் கன்னு!
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe