புனித ரமழானில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மதீனாவில் தராவீஹ் தொழுகை.
Makkal Nanban Ansar26.5.19
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மதீனா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகைக்கு வருகை தருவதாக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா-மதினா பள்ளிவாசல் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 1.4 மில்லியன் மக்கள் பள்ளிவாசலுக்கு உள்ளே தொழுது கொள்ளவதாகவும் 1.5 மில்லியன் மக்கள் பள்ளிவாசலுக்கு வெளியில் விரிப்புக்களில் தொழுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.