கெகிராவ மடாடுகம பகுதியில் தௌஹீத் பள்ளிவாயல் உள்ளூர் முஸ்லிம்களாக் உடைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாயலே இவ்வாறு பிரதேச பிரதேசவாசிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.