(எம்.எம்.ஜபீர்)
ஜனாதிபதியின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையின் கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா பிரதேசத்தினை பசுமையான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் வழிகாட்டலில் மரநடுகை வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.