இது போன்ற விநோதமான தகவல்களை அறிந்து கொள்ள சம்மாந்துறை24 இணையத்தளத்தோடு www.sammanthurai24.com இணைந்திருங்கள் அத்தோடு சம்மாந்துறை24 இணையத்தளத்தின் லைக் பக்கத்தினையும் லைக் செய்திடுங்கள். https://www.facebook.com/Sammanthurai24News/
நாகரிகம் வளர்ந்துவிட்டதாகக் கூறப்படும் இன்றைய சமூகத்தில், இன்னும் விவாகரத்து, அதன்பின் நடக்கும் இரண்டாம் திருமணம் என்பது முகம் சுளிக்கவைக்கும் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. நெருக்கடிகள், சந்தர்ப்பவாத சூழ்நிலைகளால் முதல் திருமணம் தோல்வியடைந்து இரண்டாம் திருமணம் நடப்பதுண்டு. இரண்டாவது திருமணம் நல்ல வாழ்க்கை தருமா, இல்லையா என்ற நிலையில் சமூகம் அவர்களை இழிவான நிலையிலேயே பார்த்துவருகிறது. இப்படியான நிலையில், தனது தந்தையை விவாகரத்து செய்த பிறகு இரண்டாவதாகத் திருமணம் செய்த தனது தாய்க்கு வாழ்த்துச் சொல்லி உருகியுள்ளார், கேரள இளைஞர் ஒருவர்.

அது இன்றும் என் நினைவில் உள்ளது. அன்று அந்த வீட்டில் இருந்து என் அம்மா வெளியேறியபோது, அவர் கைபிடித்து எடுத்த முடிவுதான் இது (இரண்டாவது திருமணம்). இதை நடத்துவேன் எனத் தீர்மானித்தேன். அதுபோல் நடத்தியுள்ளேன். வாழ்நாள் முழுவதும் எனக்காக அர்ப்பணித்த அம்மாவுக்கென கனவுகள் நிறைய உள்ளது. இந்தத் திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றே நினைக்கிறேன். திருமண வாழ்த்துகள் அம்மா..." என்று கூறியுள்ள அவரின் அம்மா ஒரு டீச்சர். கோகுலுக்காகத் தனது வேலையை உதறிவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனாலும் முதல் திருமணம் சரியாக அமையாததால், கோகுல் 10-ம் வகுப்பு படிக்கும்போதே விவாகரத்து பெற்றார்.
அவர், தனது அம்மா குறித்து பதிவிட்ட சில நொடிகளில் அது வைரலானது. பலரும் கோகுலின் முடிவை வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர். இதுவரை 31 ஆயிரம் லைக்ஸ், 3 ஆயிரம் ஷேர்கள் கிடைத்துள்ளன.