திடிரென உண்ணாவிரதத்தை கைவிட்டு கிளம்பிச் சென்ற பா.உ. வியாழேந்திரன்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மட்டக்களப்பில் இன்று ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை அவர் இன்று இரவு நிறைவுசெய்தார்.
முடித்துக்கொண்டு கருத்துத்தெரிவித்த வியாழேந்திரன், “கிழக்கு மாகாண ஆளுநர், மேல்மாகாண ஆளுநர், அமைச்சர் ரிசாட் ஆகியோரை பதிவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் மாலை வரை மட்டும் உண்ணாவிரதமிருந்து எழுந்து சென்ற வியாழேந்திரனை நெட்டிசன்கள்,