வெளியாகியுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரி பயிலுனர்களின் பெயர் விபரம்.
பட்டதாரிகளுக்கு அடுத்த வாரம் ஒரே தடவையில் தொழில்வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதனடிப்படையில் பட்டதாரிகளுக்கு இம் மாதம் 30,31, ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிகளில் வேலைவாய்ப்புகள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற மாணவர்களுக்காக இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.