இதுவொரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரச் செய்தி.
சம்மாந்துறை புதுப்பள்ளிவாசலுக்கு அருகாமையில் 15 ற்கும் மேற்பட்ட பெண் தையல் வல்லுனர்களைக் கொண்டு புதிய ஆடைத் தொழிற்சாலை ஒன்று திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
முற்று முழுதாக பெண்களைக் கொண்டு தைக்கப்படும் இவ் ஆடைத் தொழிற்சாலையில் சல்வார், ஹயாபா உற்பட பெண்களுக்குத் தேவையான மற்றும் பெண் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வகையான ஆடைகளும் தைத்துக் கொடுக்கப்படுகின்றது.
ஆடைவிற்பனை வியாபாரிகள் உங்கள் கடைகளுக்குத் தேவையான ஆடைகளை இவர்களிடம் மொத்தமாகவும்-சில்லரையாகவும் ஓடர் செய்து விரும்பிய விதத்தில் விரும்பிய வடிவில் நியாயமான விலையில் தைத்துப் பெற்றுக் கொள்ளலாம்.
“ஆடைகளின் பசுந்தான வாடை நுகர Garment Factory Outlet டை நாடுங்கள்”
மேலதிக தகவல்களைப் பெற கீழே உள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.
நிர்வாக இயக்குனர்
ஏ.சீ.எம். பசீல்
தொலைபேசி - 0767446232