நிந்தவூர் அல்லிமுல்லை வீதியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது மோட்டார் சைக்கிள்ளில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் - இது நம்ம டீ.வி.
தகவல் - இது நம்ம டீ.வி.