அல் - அர்சத் மகா வித்தியாலயத்தின் பழையமாணவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் இன்சா அல்லாஹ் எதிர்வரும் 31.08.2019 ஆம் திகதி பி.ப. 04.00 மணிக்கு எமது பாடசாலையின் கேட்போர் கூடத்தில், பாடசாலையின் அதிபரும் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவருமான எம். எ. றஹீம் அவர்களின் தலைமையில் இடம் பெற இருக்கின்றது.
எனவே இவ் ஒன்று கூடலில் எமது பாடசாலையில் கல்வி கற்று வெளியாகிய அணைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர்கள் சங்கம்
அல் அர்சத் மகா வித்தியாலயம்,
சம்மாந்துறை

