பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அதிரடியான அறிவிப்பொன்றை இன்று விடுத்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், “பொதுபல சேனா” அமைப்பை கலைத்துவிடுவதாக தேரர் அறிவித்துள்ளார். ராஜகிரியவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.