பல வழிச் சாலைகள், குறைந்த பெட்ரோல் விலைகள் மற்றும் சாலை சீற்றத்தின் விகிதம் மிகக் குறைவு ஆகியவை காரணமாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகரம் வாகனம் ஓட்டுவதற்கான சிறந்த நகரமாக 2ம் இடம் பிடித்து தெரிவாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் உலகில் உள்ள 100 நகரங்களை தெரிவு செய்து அவற்றுல் வாகனம் ஓட்ட சிறந்த நகரமாக விளங்கும் நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளனர் அவற்றுல் டுபாய் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அந்த ஆய்வின் படி, வாகனம் ஓட்டுவதற்கான உலகின் சிறந்த முதல் நகரமாக கனடாவின் கல்கரியும் , அதே சமயம் சுவிட்சர்லாந்தின் ஒட்டாவா மற்றும் பெர்ன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தன.
வாகனம் ஓட்ட சிறந்த நகரமாக முதல் 10 இடங்களைப் பிடித்த நகரங்கள்.
Top 10 cities for drivers
01. Calgary, Canada
02. Dubai, UAE
03. Ottawa, Canada
04. Bern, Switzerland
05. El Paso, USA
06. Vancouver, Canada
07. Gothenburg, Sweden
08. Dusseldorf, Germany
09. Basel, Switzerland
10. Dortmund, Germany
வாகனம் ஓட்ட மோசமான நகரமாக முதல் 10 இடங்களைப் பிடித்த நகரங்கள். -Worst cities for drivers
01. Mumbai, India
02. Ulaanbaatar, Mongolia
03. Kolkata, India
04. Lagos, Nigeria
05. Karachi, Pakistan
06. Bogota, Colombia
07. Sao Paulo, Brazil
08. Mexico City, Mexico
09. Rio de Janeiro, Brazil
10. Moscow, Russia
மேலதிக கதவல் - https://gulfnews.com