Ads Area

ஓமானில் உயிருடன் புதையுண்ட 6 இந்திய தொழிலாளர்கள்.

ஓமானில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்க் குழாய் பதிப்புப் பணிகள் செய்து வந்த 6 இந்திய தொழிலாளர்கள் நீர்க்குழாய்களுக்காக தோண்டப்பட்ட குழியல் சிக்கி உயிருடன் புதையுண்டதாக ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன.


சுமார் 14 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியினில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட பலத்த மழையினால் மண்சரிந்து 6 இந்திய தொழிலாளர்களும் புதையுண்டதாகவும், உடனடியாக அவசர மீட்புக் குழு குறித்த இடத்திற்கு சென்ற போது அவர்கள் இறந்த நிலையில் இருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விபரம் https://gulfnews.com


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe