(எம்.எம்.ஜபீர்)
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆசிய நெட்வொர்க் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் பாட் சோபீக் குழுவிற்கும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களுக்கிடையிலான சந்திப்பு தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் சம்மாந்துறை பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் நடவடிக்கை மற்றும் அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கேட்டரிந்து கொண்டார்.