தகவல் - ஈழம் ரஞ்சன்
யுத்தத்தில் இரு கண்களையும்-ஒரு கையையும் இழந்தும் தன்நம்பிக்கை தளராது B.A பட்டம் முடித்த இரு சகோதரிகள்.
யுத்தத்தில் இரு கண்களையும்-ஒரு கையையும் இழந்தும் தன்நம்பிக்கை தளராது B.A பட்டம் முடித்த இரு சகோதரிகள்.
இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தில் தனது இரு கண்களையும் ஒரு கையையும் இழந்து யுத்தத்தில் இருந்து மீண்டு தன்நம்பிக்கை, விடாமுயற்சியின் பயனாக யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் B.A. பட்டப்படிப்பினை பூர்த்தி செய்திருக்கிறார்கள் அகமொழி மற்றும் சந்திரமதி என்ற இரு சகோதரிகள்.
அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவிலேயே தங்களது B.A. பட்டங்களை பெற்றுக் கொண்டார்கள் தன்நம்பிக்கையின் நாயகிகளான அகமொழி மற்றும் சந்திரமதி என்ற சகோதரிகள்.